முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ஊட்டச்சத்து :: பிற நோய்கள்
புற்றுநோய்
புற்றுநோயின் அறிகுறிகள்
  • குடல் அல்லது சிறு நீர்ப்பையில் ஏற்படும் மாற்றம்
  • ஆறாத புண்
  • வழக்கத்திற்கு மாறான ஒழுக்கு அல்லது வெளியேற்றம்
  • மார்பகம் அல்லது மற்ற இடங்களில் ஏற்படும் கட்டிகள்
  • அஜீரணம் அல்லது உட்கொள்வதில் சிரமம்
  • மச்சங்களில் ஏற்படும் மாற்றம்
  • இருமல் அல்லது கரகரப்பு
புற்றுநோய் ஏற்படுவதற்கான/ தோன்றுவதற்கான கோட்பாடுகள்
  • முன்னோடி புற்று மரபுகள்
  • கட்டிகளை அமுக்கும் மரபணுக்கள்
  • டி.என்.ஏ பழது மரபணு விகாரம் பழுது பார்க்கப்படாத பிறழ்வு குவிப்புகளுக்கு வழிவகுக்கிறது.
  • உயிரணு பெருக்கத்திற்கு தேவையான சிறந்த மரபணுக்கள் செயலற்று போவதால் உடலில் மாற்றம் ஏற்படுகிறது.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015